3/4, 4/7, 8/9 என்ற பின்னல்களை ஏறுவரிசையில் எழுதும்போது முதல் உப்பு மற்றும் 3-ம் உறுப்புகளின் கூடுதல்
59/36
37/28
61/36
92/63
1 லிருந்து அடுத்தடுத்த எத்தனை ஒற்றை எண்களின் கூடுதல் 256 ஆக இருக்கும்?
12
14
15
16
எந்த மிகச்சிறிய எண்ணிலிருந்து 3 குறைக்கப்படும் பொழுது, அது 21, 28, 36 மற்றும் 45 ஆல் மீதியின்றி வகுபடும்?
420
1257
1260
1263
இரு எண்களின் கூடுதல் 20 அவற்றின் பெருக்கல் பலன் 96 எனில், அவ்விரு எண்களின் மீ.பெ.வ-வின் மதிப்பு?
10
8
4
2
ஒரு பெட்டியில் ரூ.1 மற்றும் 50 பைசா நாணயங்களின் எண்ணிக்கை 210, இரண்டிற்கும் இடையிலேயான விகிதம் 13:11 எனில், 1 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை
65
52
78
91
ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 286, மாணவ / மாணவியர்களுக்கு இடையேயன விகிதம் 8:5. அந்த பள்ளியில் மேலும் புதிதாக 22 மாணவிகள் சேர்க்கப்பட்டால், தற்போது மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையேயான விகிதம்
12:7
10:7
8:7
4:3
ஒரு பணியாளர் ரூ.24,000 ஐ ஊக்கத்தொகையாகப் பெறுகிறார். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 20 % எனில், அவரின் மாத வருமானம்
8,000
10,000
12,000
15,000
ஒரு கிராமத்தின் தற்போதைய மக்கள்தொகை தொகை 75,000. இது ஆண்டுக்கு 12% அதிகரித்ததால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கிராமத்தின் மக்கள் தொகை?
93,080
94,080
95,240
96,320
20 மனிதர்கள் 6 நாட்களில் 56 மீட்டர் நீளமுள்ள சுரை கட்டி முடிப்பர் எனில், 35 மனிதர்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளமுள்ள சுவரைக் கட்டி முடிப்பார்கள்?
49 மீ
44 மீ
40 மீ
52 மீ
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள் எனில், அவ்விருவரும் சேர்ந்து அதே வேலையை செய்து முடிக்க ஆம் நாட்கள்?
8 நாட்கள்
10 நாட்கள்
12 நாட்கள்
15 நாட்கள்
ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10,800 ஆகிறது எனில், அசலின் மதிப்பு என்ன?
ரூ.7,000
ரூ.7,200
ரூ.7,600
ரூ.8,000
ராகுல் 7.6.2006 அன்று ரூ.40,000 கடனைப் பெற்று அதை 19.8.2006 அன்று திரும்ப செலுத்துகிறார். கடன் தொகையின் மீதான வட்டி வீதம் 5% எனில், அவர் திரும்ப செலுத்திய தொகை?
ரூ.40,800
ரூ.40,600
ரூ.40,500
ரூ.40,400
மரியா ரூ.80,000 ஐ ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்தார். இதற்கு 5% கூட்டி வட்டி அளிக்கப்பட்டதல், இரண்டாம் ஆண்டு முடிவில் அவர் பெயரில் எவ்வளவு தொகை இருக்கும்?
ரூ.88,200
ரூ.87,600
ரூ.87,200
ரூ.86,400
ரூ.8000 க்கு 5% வட்டி வீதத்தில் 1 ஆண்டுக்கான கூட்டு வட்டி தனிவட்டிக்கு இடையேயான வேறுபாடு?
ரூ.81
ரூ.41
ரூ.56.50
எதுவுமில்லை
ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டம் 10 செ.மீ மற்றும் அதன் நீளம் 8 செ.மீ எனில், அந்த செவ்வகத்தின் பரப்பளவு?
48 செ.மீ2
54 செ.மீ2
58 செ.மீ2
42 செ.மீ2
ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் ஆரம் 70 செ.மீ, அது 132 மீ தொலைவைக் கடக்க சுற்றிய சுற்றுகளின் எண்ணிக்கை?
25
30
32
40
ஒரு உருளை வடிவத் தூணின் வளைபரப்பு 264 செ.மீ2 மற்றும் அதன் கன அளவு 924 மீ3 எனில், அந்த உருளையின் விட்டத்திற்கும், உயரத்திற்கும் இடையேயான விகிதம்?
6:7
7:6
3:7
7:3
ஒரு உருளை, கூம்பு மற்றும் கோளம் அவற்றின் ஆரங்களும், உயரங்களும் சமமாக உள்ளன எனில், இவற்றின் கன அளவுகளின் விகிதம்?
3:1:2
1:3:2
2:3:1
3:2:1
மீனா மற்றும் கீதா ஆகியோரின் வயதின் விகிதம் 4:5. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதின் விகிதம் 5:6 என இருக்கும் எனில், 6 வருடத்திற்குப் பிறகு கீதாவின் வயது என்ன?
48
54
60
66
சீரான வேகத்தில், ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்தில் கடந்தது. தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 6 கி.மீ என அதிகரிக்கப்பட்டால், அந்த தூரத்தை கடக்க 4 மணிநேரம் குறைவாக எடுத்துக்கொண்டிருக்கும். அதன் வேகம் மணிக்கு 6 கி.மீ என குறைக்கப்பட்டால், அந்த தூரத்தைக் கடக்க 6 மணிநேரம் எடுத்துக்கொண்டு இருக்கும் எனில், பயண தூரம்?
940 கி.மீ
340 கி.மீ
660 கி.மீ
720 கி.மீ
9,6,7,8,5 மற்றும் x-ன் சராசரி 8 எனில், x-ன் மதிப்பு?
9
13
12
10
முதல் 5 பகா எண்களின் சராசரி?
5.0
5.2
5.6
6.0
அனைத்துத் திசைகளிலும் முடிவே இல்லாத எல்லைகளைக் கொண்டது
கோடு
கதிர்
தளம்
கோட்டுத்துண்டு
நவீன புள்ளியியலின் தந்தை என அழைக்ககப்பட்டவர்?
ஆர்.ஏ.பிஷர்
தியோபாண்டஸ்
யூக்ளிட்
பால்ல்மோஸ்
இணையதளம், செய்தித்தாள், பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள்
முதல்நிலை விவரங்கள்
இரண்டாம்நிலை விவரங்கள்
மூன்றாம்நிலை விவரங்கள்
இவை அனைத்தும்
(a+b)2 = a2 + 2ab + b2 என்பதை (a+b( (a+b) என காரணிப்படுத்திக் காட்டுதல் முறை
பகுத்தறி முறை
தொகுத்தறி முறை
விளையாட்டு முறை
கண்டறி முறை
கணிதத்தில் ஒரு பருப்பொருளை அதன் முதல் வகையிலிருந்து அடுத்தடுத்த வகைகள் வரை இணைக்க ..................... மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
வரைகலை வரிசை அமைப்பு
வரைகலை அணி
வரைகலை சங்கிலி அமைப்பு
வரைகலை வலை அமைப்பு
மாதவாரி என்ன பாடம், எத்தனை பிரிவேளை என்று திட்டமிட உதவுவது மற்றும் கற்றல் திட்டங்களுக்கும் அடிப்படை
No comments:
Post a Comment