MATHS 2
Quiz
1 / 30
- (0,05)+(0.41)+(0.073)/(0.005)+(0.041)+(0.0073) ன் மதிப்பு
- 0.1
- 10
- 100
- 1000
- 100 க்கும் 120 க்கும் இடையே உள்ள பகா எண்களின் கூடுதல் யாது?
- 424
- 533
- 648
- 650
- ஒரு வகுபடம் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல 12 மடங்கு மற்றும் மீதியைப் பல் 5 மடங் உள்ளது, மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்ணின் மதிப்பு
- 1222
- 1224
- 1242
- 120
- கீழ்கண்டவற்றுள் எது முழுவர்க்கமல்ல?
- 30976
- 28561
- 75625
- 143642
- A,B என்ற இரண்டு நபர்களின் ஊதியங்களின் விகிதம் 5:6, A என்பவர் B ஐவிட ரூபாய் 1100 ஐ குறைவாக பெறுகிறார் எனில் அவர்களது மொத்த வருமானம்
- 9,900
- 10,400
- 11,260
- 12,100
- இரண்டு எண்களுக்கு இடையேயான விகிதம் 4:5 மற்றும் அவற்றின் மீ.சி.ம 180 எனில் அவற்றுள் சிறய எண்ணின் மதிப்பு
- 9
- 15
- 36
- 45
- ஒருவர் தன் வருமானத்தில் 40% உணவுக்காகவும் 15% உடைமைக்காகவும் 20% வீட்டுக்காகவும் செலவிட்டார். அவரிடம் மீதம் ரூ.6300 இருப்பின் அவரது மாத வருமானம்
- ரூ.25,200
- ரூ.25,600
- ரூ.27,400
- ரூ.28,000
- A யின் 5% ஊதியமானது B யின் 15% ஊதியத்திற்கு சமம் B யின் 10% ஊதியம் C யின் 20% ஊதியத்திற்குசமம், C யின் ஊதியம் ரூ. 2000 எனில் A,B,C என்ற மூவரின் ஊதியம்
- ரூ.10,000
- ரூ. 12,000
- ரூ.15,000
- ரூ.18,000
- ஒருவர் ஒரு வேலையின் 5/8 பகுதியை 10 நாட்களில் முடிக்கிறார், அதே வீதத்தில் வேலை செய்தால் மீதியுள்ள வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- 5 நாட்கள்
- 6 நாட்கள்
- 7 நாட்கள்
- 7 1/2 நாட்கள்
- ஒரு வேலையை A,B இருவரும் 12 நாட்களிலும் B,Cஇருவரும் 15 நாட்களிலும் A,C இருவரும் 20 நாடகளிலும் செய்து முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள்
- 12 நாட்கள்
- 10 நாட்கள்
- 8 நாட்கள்
- 5 நாட்கள்
- எந்த தனிவட்டி வீதத்தில் ரூ.12,500 என்ற அசலானது, 4 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.15,500 ஆக மாறும்
- 3%
- 4%
- 5%
- 6%
- ஒரு குறிப்பிட்ட அசல் 3 ஆண்டகளில் ரூ.815 ஆகவும், 4 ஆண்டகளில் ரூ 854 ஆகவும் மாறுகிறது எனில் , வட்டிவீதத்தின் மதிப்பு
- ரூ.700
- ரூ.698
- ரூ.690
- ரூ.684
- காலாண்டிற்கு ஒருமறை கூட்டுவட்டி கணக்கிடும் முறையில் ரூ 15,625 ஐ 9 மாதங்களுக்கு ,16% கூட்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், கிடைக்கும் கூட்டு வட்டியின் மதிப்பு
- ரூ.2021
- ரூ.1951
- ரூ.2051
- ரூ.1931
- ரூ.2000 அசலானது 10% கூட்டு வட்டிவீதத்தில் ரூ.2420 ஆக ஆகும்காலம்?
- 5 ஆண்டுகள்
- 4 ஆண்டுகள்
- 3 ஆண்டுகள்
- 2 ஆண்டுகள்
- ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்ட அளவுகள் 24cm ,10 cm எனில் அந்த சாய்சதுரத்தின் பக்க அளவு
- 12cm
- 13 cm
- 14 cm
- 15 cm
- அரை வட்டவடிவிலான பூங்காவின் ஆரம் 14.மீ, இதற்கு வேலி அமைக்க 1 மீ க்கு ரூ.8 வீதம் ஆகும் செலவு
- ரூ.576
- ரூ.657
- ரூ.756
- ரூ.765
- 10cmX5cm X 2cm பக்க அளவுகளுடைய ஒரு கன செவ்வகத்தில் இருந்து 3 செ.மீ ஆரமும் , 7 செ.மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வெட்டியெடுக்கப்பட்டால், வீணாகும் மரத்தின் சதவீத மதிப்பு
- 34%
- 46%
- 54%
- 66%
- ஒரு அரைக்கோளமானது உருக்கப்பட்டு கூம்பாக மாற்றப்படுகிறது. அரைக்கோளத்தின் ஆரமும், கூம்பின் ஆரமும் சமம் எனில், கூம்பின் உயரம்
- n=√3R
- n=2r
- n=3r
- b=2/3r
- A என்பவர் B யை விட 10 வருடங்கள் மூத்தவர் X வருடங்களுக்கு முன்னால் A யின் வயது B யை போல் இருமடங்கு தற்போது B யின் வயது 12 எனில் X- ன் மதிப்பு
- 1
- 2
- 3
- 4
- சீரான வேகத்தில் ஒரு தொடர்வண்டியானது 90 கி.மீ தூரத்தைக்கடந்து அதனுடைய வேகம் மணிக்கு 15 கி.மீ அதிகரிக்கப்பட்டு இருந்தால், பயணம் செய்யும் நேரம் 30 நிமிடங்கள் குறைந்து இருக்கும் எனில் தொடர் வண்டியின் சீரான வேகம்
- 40 கி.மீ/மணி
- 45 கி.மீ/மணி
- 50 கி.மீ/மணி
- 60 கி.மீ/மணி
- 50 எண்களின் சராசரி 50, முதல் 6 மதிப்புகளின் சராசரி 49 மற்றும் கடைசி 6 மதிப்புகளின் சராசரி 52 எனில், 6 - வது மதிப்பு
- 37.5
- 37.
- 36.5
- 36
- 53,56,40,64,72,62,92,85,53 என்ற விபரங்களின் இடைநிலை மற்றும் முகடு ஆகியவற்றின் சராசரி
- 54.5
- 55.73.
- 56.33
- 57.4
- மூன்றின் மடங்குகளான முதல் 5 எண்களின் சராசரி
- 9
- 8
- 7
- 6
- ஐந்து வகையான நாற்கரங்களைக் கண்டறிந்தவர்
- மஹாவீரர்
- புத்தர்
- பாஸ்கரா
- ஆரியப்பட்டா
- கையாள முடியாத திண்மப் பொருட்களை மாதிரியாக வடிவமைத்து அளிப்பதே..................ஆகிறது
- காட்சி நிலை
- மாதிரி நிலை
- கருத்தியல் நிலை
- ஏதுமில்லை
- பந்தை தட்டி எண்களை எண்ணும் முறை
- செயல் திட்டமுறை
- விளையாட்டு முறை
- கண்டறி முறை
- வழிகாட்டு முறை
- வெவ்வேறு கணித பாடக் கருத்துகளை ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை குறிப்பிட.................பயன்படுத்துதல்
- வரைகலை வரிசை அமைப்புனை
- வரைகலை வெண்பட அமைப்பினை
- வரைகலை அணி அமைப்பினை
- வரைகலை சங்கிலி அமைப்பு
- கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களில் சமச்சீர்தன்மை இல்லாதது எது?
- செவ்வகம்
- சாய்சதுரம்
- இணைகரம்
- சதுரம்
- ஒரு நாற்கரம் வரைய ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எத்தனை அளவுகள் தேவை?
- 6
- 5
- 4
- 3
- ஓரு வட்டத்தின் மிகப்பெரிய நாணிற்கும் அதன் ஆரத்திற்கும் உள்ள தொடர்பு
- ஆரத்திற்கு சமமானது
- ஆரத்தைப்போல் இருமட்ங்கு
- ஆரத்தைப்போல மூன்றுமடங்கு
- ஆரத்தைப்போல் அரை மடங்கு
No comments:
Post a Comment