ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி, மேலும் 28 ஐக்கூட்ட 300 கிடைக்கிறது எனில் அந்த எண்ணின் மதிப்பு
18
15
16
14
10√2 - 2√2 + 4√32 சுருங்கியவடிவம்
12√2
16√2
24√2
20√2
இரண்டு இடங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும ரயில் கட்டணம் ரு.20 மற்றும் ரூ.30 . பேருந்து கட்டணம் 10% ரயில் கட்டணம் 20% உயர்த்தப்பட்டால், கட்டண உயர்வுக்குப் பின் ரயில்கட்டணத்திற்கும் பேருற்துக் கட்டணத்திற்கும் இடையேயான விகிதம்
11:18
18:11
5:3
3:5
ஒரு காலிஇடத்தின் நீளம் மற்றும் அகலம் 4:5 என்ற விகிதத்தில் உள்ளது. நீளம் அகலத்தைவிட 20மீ குறைவு எனில், காலி இடத்தின் சுற்றளவு என்ன?
180மீ
360மீ
240மீ
300மீ
ஒருவரின் சம்பளம் முதலில் 30% குறைக்கப்பட்டு பின்னர் 30% அதிகரிக்கப்பட்டால் அவருக்குகிடைப்பது
9% லாபம்
9% நஷ்டம்
15% லாபம்
15% நஷ்டம்
ஒரு மோட்டார் இயந்திரத்தின் விலை ரூ.35,000. இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைந்தால், 3 ஆண்டுகள் முடிவில் அந்த மோட்டார் இயந்திரத்தின் விலையில் எவ்வளவு குறைந்திருக்கும்?
(0,05)+(0.41)+(0.073)/(0.005)+(0.041)+(0.0073) ன் மதிப்பு
0.1
10
100
1000
100 க்கும் 120 க்கும் இடையே உள்ள பகா எண்களின் கூடுதல் யாது?
424
533
648
650
ஒரு வகுபடம் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல 12 மடங்கு மற்றும் மீதியைப் பல் 5 மடங் உள்ளது, மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்ணின் மதிப்பு
1222
1224
1242
120
கீழ்கண்டவற்றுள் எது முழுவர்க்கமல்ல?
30976
28561
75625
143642
A,B என்ற இரண்டு நபர்களின் ஊதியங்களின் விகிதம் 5:6, A என்பவர் B ஐவிட ரூபாய் 1100 ஐ குறைவாக பெறுகிறார் எனில் அவர்களது மொத்த வருமானம்
9,900
10,400
11,260
12,100
இரண்டு எண்களுக்கு இடையேயான விகிதம் 4:5 மற்றும் அவற்றின் மீ.சி.ம 180 எனில் அவற்றுள் சிறய எண்ணின் மதிப்பு
9
15
36
45
ஒருவர் தன் வருமானத்தில் 40% உணவுக்காகவும் 15% உடைமைக்காகவும் 20% வீட்டுக்காகவும் செலவிட்டார். அவரிடம் மீதம் ரூ.6300 இருப்பின் அவரது மாத வருமானம்
ரூ.25,200
ரூ.25,600
ரூ.27,400
ரூ.28,000
A யின் 5% ஊதியமானது B யின் 15% ஊதியத்திற்கு சமம் B யின் 10% ஊதியம் C யின் 20% ஊதியத்திற்குசமம், C யின் ஊதியம் ரூ. 2000 எனில் A,B,C என்ற மூவரின் ஊதியம்
ரூ.10,000
ரூ. 12,000
ரூ.15,000
ரூ.18,000
ஒருவர் ஒரு வேலையின் 5/8 பகுதியை 10 நாட்களில் முடிக்கிறார், அதே வீதத்தில் வேலை செய்தால் மீதியுள்ள வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
5 நாட்கள்
6 நாட்கள்
7 நாட்கள்
7 1/2 நாட்கள்
ஒரு வேலையை A,B இருவரும் 12 நாட்களிலும் B,Cஇருவரும் 15 நாட்களிலும் A,C இருவரும் 20 நாடகளிலும் செய்து முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள்
12 நாட்கள்
10 நாட்கள்
8 நாட்கள்
5 நாட்கள்
எந்த தனிவட்டி வீதத்தில் ரூ.12,500 என்ற அசலானது, 4 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.15,500 ஆக மாறும்
3%
4%
5%
6%
ஒரு குறிப்பிட்ட அசல் 3 ஆண்டகளில் ரூ.815 ஆகவும், 4 ஆண்டகளில் ரூ 854 ஆகவும் மாறுகிறது எனில் , வட்டிவீதத்தின் மதிப்பு
ரூ.700
ரூ.698
ரூ.690
ரூ.684
காலாண்டிற்கு ஒருமறை கூட்டுவட்டி கணக்கிடும் முறையில் ரூ 15,625 ஐ 9 மாதங்களுக்கு ,16% கூட்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், கிடைக்கும் கூட்டு வட்டியின் மதிப்பு
ரூ.2021
ரூ.1951
ரூ.2051
ரூ.1931
ரூ.2000 அசலானது 10% கூட்டு வட்டிவீதத்தில் ரூ.2420 ஆக ஆகும்காலம்?
5 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
2 ஆண்டுகள்
ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்ட அளவுகள் 24cm ,10 cm எனில் அந்த சாய்சதுரத்தின் பக்க அளவு
12cm
13 cm
14 cm
15 cm
அரை வட்டவடிவிலான பூங்காவின் ஆரம் 14.மீ, இதற்கு வேலி அமைக்க 1 மீ க்கு ரூ.8 வீதம் ஆகும் செலவு
ரூ.576
ரூ.657
ரூ.756
ரூ.765
10cmX5cm X 2cm பக்க அளவுகளுடைய ஒரு கன செவ்வகத்தில் இருந்து 3 செ.மீ ஆரமும் , 7 செ.மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வெட்டியெடுக்கப்பட்டால், வீணாகும் மரத்தின் சதவீத மதிப்பு
34%
46%
54%
66%
ஒரு அரைக்கோளமானது உருக்கப்பட்டு கூம்பாக மாற்றப்படுகிறது. அரைக்கோளத்தின் ஆரமும், கூம்பின் ஆரமும் சமம் எனில், கூம்பின் உயரம்
n=√3R
n=2r
n=3r
b=2/3r
A என்பவர் B யை விட 10 வருடங்கள் மூத்தவர் X வருடங்களுக்கு முன்னால் A யின் வயது B யை போல் இருமடங்கு தற்போது B யின் வயது 12 எனில் X- ன் மதிப்பு
1
2
3
4
சீரான வேகத்தில் ஒரு தொடர்வண்டியானது 90 கி.மீ தூரத்தைக்கடந்து அதனுடைய வேகம் மணிக்கு 15 கி.மீ அதிகரிக்கப்பட்டு இருந்தால், பயணம் செய்யும் நேரம் 30 நிமிடங்கள் குறைந்து இருக்கும் எனில் தொடர் வண்டியின் சீரான வேகம்
40 கி.மீ/மணி
45 கி.மீ/மணி
50 கி.மீ/மணி
60 கி.மீ/மணி
50 எண்களின் சராசரி 50, முதல் 6 மதிப்புகளின் சராசரி 49 மற்றும் கடைசி 6 மதிப்புகளின் சராசரி 52 எனில், 6 - வது மதிப்பு
37.5
37.
36.5
36
53,56,40,64,72,62,92,85,53 என்ற விபரங்களின் இடைநிலை மற்றும் முகடு ஆகியவற்றின் சராசரி
54.5
55.73.
56.33
57.4
மூன்றின் மடங்குகளான முதல் 5 எண்களின் சராசரி
9
8
7
6
ஐந்து வகையான நாற்கரங்களைக் கண்டறிந்தவர்
மஹாவீரர்
புத்தர்
பாஸ்கரா
ஆரியப்பட்டா
கையாள முடியாத திண்மப் பொருட்களை மாதிரியாக வடிவமைத்து அளிப்பதே..................ஆகிறது
காட்சி நிலை
மாதிரி நிலை
கருத்தியல் நிலை
ஏதுமில்லை
பந்தை தட்டி எண்களை எண்ணும் முறை
செயல் திட்டமுறை
விளையாட்டு முறை
கண்டறி முறை
வழிகாட்டு முறை
வெவ்வேறு கணித பாடக் கருத்துகளை ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை குறிப்பிட.................பயன்படுத்துதல்
வரைகலை வரிசை அமைப்புனை
வரைகலை வெண்பட அமைப்பினை
வரைகலை அணி அமைப்பினை
வரைகலை சங்கிலி அமைப்பு
கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களில் சமச்சீர்தன்மை இல்லாதது எது?
செவ்வகம்
சாய்சதுரம்
இணைகரம்
சதுரம்
ஒரு நாற்கரம் வரைய ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எத்தனை அளவுகள் தேவை?
6
5
4
3
ஓரு வட்டத்தின் மிகப்பெரிய நாணிற்கும் அதன் ஆரத்திற்கும் உள்ள தொடர்பு